தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் ' ஹிட் 3' படம் .
மே 1ல் ரிலீசான தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் ' ஹிட் 3' படம். நானி பேசுகையில், "இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், பிரசாந்த் வர்மா ஆகியோர் தங்களுக்கான சினிமா யுனிவர்ஸ் உருவாக்கியுள்ளனர். நான் 'ஹிட்' படத்தின் யுனிவர்ஸில் இணைந்துவிட்டேன். அதேபோல்எதிர்காலத்தில்ஏதாவதுநடந்தால், நானும்லோகேஷின்சினிமாயுனிவர்ஸில்(எல்சியூ)இணைந்தால்மகிழ்ச்சியடைவேன்.அவரின் படைப்புகள் எனக்கு பிடிக்கும்" என்றார்.
0
Leave a Reply