“அரசியல் பணிகள் பாதிக்காத அளவில் தொடர்ந்து நடிப்பேன் “.நடிகரும், -ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண்.
'ஹரிஹர வீர மல்லு, ஓஜி, உஸ்தாத் பகத் சிங்' ஆகிய படங்களில் நடிக்கும் நடிகரும், -ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண்,. இவற்றை முடித்துவிட்டு சினிமாவிலிருந்து அவர் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியானது.இதுபற்றி பவன் கூறுகையில்,"எனக்கு பணம் தேவைப்படும் வரை சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். அதேசமயம் எனது அரசு, அரசியல் பணிகள் பாதிக்காத அளவில் அது இருக்கும்" என்றார்.
0
Leave a Reply