90 மில்லியன் மதிப்புள்ள ஜூலியட் ரோஸ்,
உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த ரோஜா இதுதான், அதன் பெயர் ஜூலியட் ரோஸ். இதன் விலை ரூ.90 கோடி வரை உள்ளது. டேவிட் ஆஸ்டின் என்பவர் பல ரோஜாக்களுடன் இணைத்து ,அதை உருவாக்கியதால் கீதம் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த ரோஜா வளர மிகவும் கடினம், வளர 15 ஆண்டுகள் ஆகும்.
0
Leave a Reply