திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்கும் கீர்த்தி சுரேஷ்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்கும் முடிவில் உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். அவர் “அக்கா “என்ற வெப்சீரிஸில் நடிக்கிறார். இதுதவிர ஹிந்தியில் மீண்டும் ஒரு. காமெடி கலந்த கதையில் உருவாகும் இப்படத்தில், ஹீரோவாக ரன்பீர் கபூர் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போகிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
0
Leave a Reply