'லவ் யூ' ரூ.10 லட்சத்தில் உருவான 'ஏஐ' படம்.
ரூ.10 லட்சத்தில் முழு 'ஏஐ' திரைப்படத்தை, கர்நாடகாவை சேர்ந்த நரசிம்மா மூர்த்தி கிராபிக் டிசைனர் நுாதன் என்பவருடன் இணைந்து உருவாக்கியுள்ளார். சம்பந்தப்பட்ட மென்பொருள் உரிமங்களுக்காக மட்டுமே அந்த பட்ஜெட் செலவிடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். நாயகன், நாயகி, இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் 'ஏஐ' மூலம் உருவாக்கியுள்ளனர். 12 பாடல்களுடன் கூடிய இப்படத்திற்கு 'லவ் யூ' என தலைப்பிடப்பட்டுள்ளது. சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. அரன் நிறுவனம் தயாரிக்க, பார்கவன் சோழன் இயக்க ,சுதந்திர போராட்ட வீரரும். சுதேசி இயக்கத்தின் முன்னோடியு மான வ.உ. சிதம்பரம் -ன் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, ஏஐ தொழில்நுட்பத் தின் உதவியுடன் "நாவாய்" என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
0
Leave a Reply