அசாத்திய நினைவாற்றல் கொண்ட யானைகள்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவை ஏற்கனவே வாழ்ந்த இடங்களை நினை வில் வைத்துக்கொண்டு, மீண்டும் கண்டுபிடித்துவிடும்.யானைகள் அசாத்திய நினைவாற்றல் கொண்டவை. சக யானைகள் மற்றும் மனிதர்களின் முகங்களை கூட, நீண்ட காலத்திற்கு பிறகும் ,அடையாளம் கண்டு கொள்ளும்.
0
Leave a Reply