'சூப்பர் 500' சர்வதேச பாட்மின்டன் பிரதான சுற்றுக்கு தகுதி பெற்ற மேஹனா.
நேற்று துவங்கிய 'சூப்பர் 500' சர்வதேச பாட்மின்டன் தொடர் தென் கொரியாவில், பெண்கள் ஒற்றையர் தகுதிச்சுற்று முதல் போட்டியில் இந்தியாவின் மேஹனா ரெட்டி, ஜப்பானின் ரிரினா ஹிரா மோட்டோவை சந்தித்து , மேஹனா 21-19, 22-20 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
இரண்டாவது போட்டியில் மேஹனா, சீனா தைபே வின் பெய் சு செனை எதிர்கொண்டார். இதில் 21-6, 21-18 என எளிதாக வெற்றி பெற்ற மேஹனா, பிரதானசுற்றுக்கு தகுதி பெற்றார். தாய்லாந்தின் சியாஹெங்கை இன்று எதிர்கொள்கிறார்.
0
Leave a Reply