வயிறு சம்பந்தமான கோளாறுகளை சரி செய்கிறது ஜாதிக்காய் .
ஜாதிக்காய் மன அழுத்தத்தை குறைத்து மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.பதற்றம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.மூளையை அமைதிப்படுத்தி ஆழ்ந்த உறக்கத்தைத் தரும்.ஆழ்ந்த தூக்கத்தை தூண்ட ஜாதிக்காய் பயன்படுகிறது.
ஜாதிக்காயில் உள்ள கூட்டு பொருள் நரம்பு மண்டலத்தை அமைதி படுத்துகிறது.நரம்புத் தளர்ச்சி மற்றும் உடல் சோர்வை நீக்கும்.நினைவாற்றல் அதிகரித்து மூளை டானிக்காக பயன்படுகிறது.
ஜாதிக்காய் செரிமான நொதிகளை தூண்டி அஜீரணம் வயிற்று பொருமல் மற்றும் வயிறு சம்பந்தமான' கோளாறுகளை சரி செய்கிறது.வாயுத் தொல்லை மற்றும் வயிற்று வலியைச் சரிசெய்யும். சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி பொலிவைத் தரும்.
0
Leave a Reply