திரவுபதி அம்மன் கோவிலில் பங்குனி பூக்குழி திருவிழா கொடியேற்றம்
ராஜபாளையம்திரவுபதி அம்மன் கோவிலில் பங்குனி பூக்குழி திருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கியது.அதனைத்தொடர்ந்து அம்மனுக்குகாப்பு கட்டும்நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியேற்று விழாவில்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ,சாமி தரிசனம் செய்தனர். தினசரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் திருவீதி உலா வந்து ,பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திரு விழா 13-ந் தேதி நடக்க இருக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
0
Leave a Reply