25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ஊறுகாய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஊறுகாய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க

ஊறுகாய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க கண்ணாடி  பாட்டிலில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெ டாமல் இருக்கும்

ஊறுகாய் பாட்டிலில் போடும் ஸ்பூன் சில்வர் போட்டு வைத்தால் துருபிடிக்கும். இதற்கு மரக்கரண்டி அல்லது பிளாஸ்டிக் போட்டு பயன்படுத்தலாம்.

எலுமிச்சம் பழம் நீண்ட நாட்கள் கெடாமல்  இருக்க ஒரு டப்பாவில் போட்டு ப்ரிட்ஜில் வைத்து விட்டு பயன்படுத்தினால் நீண்ட நாட்களுக்கு  வரும்.

உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும் பொழுது சிறிதளவு பயத்தம் பருப்பு மாவு தூவி எண்ணெய்யில் பொரித்தால் சிப்ஸ் மொறுமொறுப்பாக இருக்கும்.

இட்லி பொடி அரைக்கும் பொழுது கறிவேப்பிலை சேர்த்து வறுத்து அரைத்தால் பொடி ருசியாக இருக்கும். முடிகொட்டுவது சரியாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News