3 காமெடி ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் மே 16ல் ரிலீசாகிறது.
காமெடி நடிகராக இருந்து 'விடுதலை' படம் மூலம் ஹீரோவான சூரி நடித்துள்ள 'மாமன்' படமும் அதே நாளில் ரிலீசாவதாக அறி விக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி யன்களாக இருந்து அதன்பிறகு ஹீரோ வாகி விட்ட சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் மே 16ல் ரிலீசாகிறது. இந்த நிலையில், காமெடி நடிகர் யோகிபாபு நாயகனாக நடித்துள்ள 'ஜோரா கைய தட்டுங்க' என்ற காமெடி படமும் மே 16ல் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர். காமெடி நடிகர்களாக இருந்தவர்கள் ஹீரோ வாக நடித்துள்ள 3 படங்களும் ஒரே நாளில் வெளியாகிறது.
0
Leave a Reply