பிரைம் வாலிபால் லீக் (பி.வி. எல்.,) 4வது சீசன்
அக். 2 to 26 வரை பிரைம் வாலிபால் லீக் (பி.வி. எல்.,) 4வது சீசன் ஐதராபாத்தில், கோவா கார்டியன்ஸ் அணி முதன்முறையாக விளையாடுகிறது.
இந்த அணிக்கு, உரிமையாளராக ராஜு சேகுரி உள்ளார். இந்திய கிரிக்கெட்வீரர் கே.எல்.ராகுல், கோவா அணியின் இணை உரிமையாளரானார்.
"பிரைம் லீக் தொடர், இந்தியாவில் வாலிபால் போட்டிக்கு திருப்பு முனையானது. இத்தொடரின் மூலம் இப்போட்டி மீதான ஆர்வம் இளம் விளையாட்டு நட்சத்திரங்களிடம் அதிகரிக்கும் என்றார். வாலிபால் விளை யாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் என ராகுல்கூறினார்.
0
Leave a Reply