25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


23 வயதுக்கு உட்பட் டோருக்கான உலக மல்யுத்தம் சாம்பியன் ஷிப்தொடரில் பிரியா மாலிக்  , வெண்கலப் பதக்கம் வென்றார்..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

23 வயதுக்கு உட்பட் டோருக்கான உலக மல்யுத்தம் சாம்பியன் ஷிப்தொடரில் பிரியா மாலிக் , வெண்கலப் பதக்கம் வென்றார்..

 23 வயதுக்கு உட்பட் டோருக்கான உலக மல்யுத்தம் சாம்பியன் ஷிப் தொடர் செர்பியாவில் ,பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டி நடக்கின்றன. 76 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் பிரியா மாலிக், மெக்சிகோவின் ஜிமனெசை எதிர்கொண்டார். இதில் பிரியா 8-1 என வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கம் வென்றார்.

உலக சாம்பியன்ஷிப்பில் இவர் வென்ற 6 வது பதக்கம் இது. ஏற்கனவே 17 வயது (2 தங்கம்), 20 வயது (1 தங்கம், 2 வெள்ளி) பிரிவில் 5 பதக்கம் வென்று இருந்தார்.

 இந் தியாவின் ஸ்ரீஷ்டி துருக்கியின் 68 கிலோ பிரிவு அரையிறுதியில் 6-8 என துருக்கியின் நெஸ்ரினிடம் வீழ்ந்தார். அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஹங் கேரியின் கரோலினாவை சந்திக்க உள்ளார். மற்றொரு அரையிறுதியில் (65 

இந்தியாவின் புல்கிட், 6-9 என ரஷ்யா வின் எலிசவெட்டாவிடம் வீழ்ந்தார். 55 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நிஷூ, 4-6 என துருக்கியின் டெமிரி டம் தோல்வியடைந்தார். புல்கிட், நிஷூ என இருவரும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்க உள்ளனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News