ரேவதி இயக்கத்தில் பிரியாமணி
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ரேவதி சில படங்களையும் இயக்கி உள்ளார். முறையாக தமிழில் ஒரு வெப் தொடரை முதன் இயக்கி உள்ளார். இதில் முதன்மை வேடத்தில் நடிகை பிரியாமணி, நடிகர் ஆரி அர்ஜூனன் ஆகியோர் நடிக்க, அம்ரிதா ஸ்ரீனிவாசன், சம்பத் ஆகியோரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துவிட்டது.தலைப்பு உள்ளிட்ட மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
0
Leave a Reply