குளிக்காமல் பூஜை செய்யக்கூடாது.
குளிக்காமல் சுத்த பத்தமாக இல்லாத போது பூஜை செய்யக் கூடாது.
குழந்தை பிறந்த 10 நாட்களுக்கு, அதே மாதிரி இறப்பு நடந்த வீட்டில் 10 நாட்களுக்கு பூஜை செய்யக் கூடாது. 11 வது நாள் சுத்தமாகி பூஜை செய்து கொள்ளலாம்.
இருப்பினும் சாவு விழுந்த வீட்டில் குடும்ப தலைவர் 12 வது நாளில் தான் பூஜையில் ஈடுபட வேண்டும்.
வீட்டில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் பூஜை செய்ய வேண்டாம். வீட்டில் பூஜை அறை தனியாக இருந்தால் மற்றவர்கள் பூஜை செய்து கொள்ளலாம். பூஜை அறைக்கு திரைச்சீலை இட்டு வையுங்கள்.
0
Leave a Reply