ரோஜா பூவுடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து ,”உங்களை நீங்களே பாராட்டுங்கள்” ராஷ்மிகா.
தனுஷ் உடன் நடித்துள்ள குபேரா படம் ஜூன் 20ல் ரிலீஸாகிறது. நடிகை ராஷ்மிகா கைவசம் 'குபேரா,தி கேர்ள் பிரண்ட், 'தாமா' போன்ற படங்கள் உள்ளன.ரோஜா பூவுடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து "உங்களை நீங்களே அடிக்கடி பாராட்டிக் கொள்ளவும், நன்றி சொல்லவும் ஒரு மென்மையான நினைவூட்டல்.காரணம் உலகில் உள்ள எல்லா அன்புக்கும் கருணைக்கும் நீங்கள் தகுதியானவர்கள்" என குறிப்பிட்டுள்ளார் ராஷ்மிகா.
0
Leave a Reply