ஸ்ரீமான் P.A.C. ராமசாமி ராஜா நினைவு இசைப் பள்ளி , சத்குரு தியாகப்ரம்ம ஆராதனை மகோற்சவம்'.
ஸ்ரீமான் P.A.C. ராமசாமி ராஜா நினைவு இசைப் பள்ளி , காந்தி கலைமன்றம் சாலை, இராஜபாளையம்.
சத்குரு தியாகப்ரம்ம ஆராதனை மகோற்சவம்'
நாள் : 24.01.2026 சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை |
இடம் : ஸ்ரீமதி P.S.K.ருக்மணி அம்மாள் அரங்கம் (காந்தி கலை மன்ற வளாகம்) இராஜபாளையம்.
மாலை -5 முதல் 6.00 வரை , தியாகராஜ கீர்த்தனைகள்,
6.00 - விநாயகர் பூஜை,
6.15 - ஸ்ரீராம நாமாவளி,
6.30 - பஞ்சரத்ன கீர்த்தனைகளால் த்யாகப்ரம்மத்திற்கு ஆராதனை,
இரவு- 7.30 - ஆஞ்சநேய பஜனை,
7.40 - மஹா ஆரத்தி, ப்ரஸாதம்,
அனைத்து சங்கீத பாடகர்கள், பயில்வோர்கள், ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டு சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான த்யாகப்ரம்மத்தின் ஆராதனை மகோற்சவத்தை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு, - 'குருபக்தமணி' பி.ஆர். வெங்கட்ராம ராஜா , மேனேஜிங் டிரஸ்டி.
0
Leave a Reply