தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வாரிசான இஷா அம்பானி நடத்தும், நிறுவனத்தின் மூலம் , தன் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்ய இருக்கிறார் , தென்னிந்திய நடிகையான நயன்தாரா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா.ஜவான் மூலம் ஹிந்தியிலும் பிரபலமானார்.நடிப்பு தவிர்த்து நாப்கின், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டு தற்போது அம்பானி குழுமத்துடன் நயன்தாரா கை கோர்த்துள்ளார். தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வாரிசான இஷா அம்பானி நடத்தும் நிறுவனத்தின்மூலம் தன் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்ய இருக்கிறார். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
0
Leave a Reply