அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு.
அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள்
02.03.2026 திங்கள்கிழமை (மாசி மாதம் 18ம் தேதி) பஞ்சமூர்த்தி புறப்பாடு காலை 6.15- 6.45 மணிக்குள் மீன லக்னத்தில் தீர்த்தவாரி, மாலை 7.00 மணிக்கு பஞ்ச மூர்த்தி புறப்பாடு
மண்டகப்படிதாரர்கள்
ஸ்ரீ N.K.ராம்குமார் ராஜா - ஸ்ரீமதி R.நளினா ராமலெக்ஷ்மி
ஸ்ரீ S.R.ஸ்ரீராம் ராஜா - ஸ்ரீமதி S.சாரதா தீபா
பஜன் மாலை 6.00 மணி
நிகழ்த்துபவர்: திரு. S.S. மாடசாமிராஜா அவர்கள் தலைமையில் வாழும் கலை அமைப்பினர்
0
Leave a Reply