25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


உலக தொழிலாளர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக தொழிலாளர்" மே தின" நல்வாழ்த்துகள்

முயன்றால் முடியாதது இல்லை

முயற்சிப்போம் முடிவுக்காக அல்ல

நம் முன்னேற்றத்திற்காக

வீட்டை உயரத்திட நாட்டை வளரத்திட 

நாளை உருவாக இன்று உழைத்திடும் உன்னத கரங்களே

அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்..! 

 

உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; 

நம்பிக்கையோடு உழைத்தால்

வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம். 

 

தனக்கென்று சேமிக்காமல் 

தன் குடும்பத்திற்காக ஓய்வின்றி உழைக்கும் 

ஒவ்வொரு அம்மாவிற்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள். 

அனைவருக்கும்  உழைப்பாளர் ,தொழிலாளர்கள்  'மே' தின வாழ்த்துக்கள்..! 

உலக வளர்ச்சியில் உலகின் சமூக. பொருளாதார தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு, உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக தொழிலாளர் அமைப்பு சார்பில் மே 1ல் உலக தொழிலாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு '8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர துாக்கம்' என்ற வகையில் இருக்க வேண்டும் என்பதைஇத்தினம் வலியுறுத்துகிறது 19ம் நுாற்றாண்டில் வளர்ந்த நாடுகளில் 12-18 மணி நேரம் கட்டாயம் வேலை என இருந்தது. இதை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தினர். இந்தியாவில் 1923ல் இத்தினம் தொடங்கப்பட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News