சல்மான்கான் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும், “சிக்கந்தர்”
சல்மான்கான் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும், “சிக்கந்தர்” என்ற படத்தில், அழுத்தமான குணச்சித்ர வேடத்தில் நடிக்கிறார், சத்யராஜ்.
சவ்ரவ் கங்குலி படத்தில் ராஜ்குமார் ராவ்
இந்திய கிரிக்கெட் அணியின் முன் னாள் கேப்டன் சவுரவ் கங் குலி. இவரது வாழ்க்கை வரலாற்றை ஹிந்தியில் படமாக எடுக்க உள்ளனர். அவரது வேடத்தில் ஹிந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்க உள் ளார். இதை கங்குலி உறுதிப்படுத்தி உள்ளார். ராஜ்குமார் தற்போது பிஸியாக இருப்பதால் படப்பிடிப்பை இன்னும் ஓரிரு மாதங் கள் கழித்து ஆரம்பிக்க திட்ட மிட்டுள்ளனர். இயக்குனர் உள்ளிட்ட மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
0
Leave a Reply