கார்ல இருந்து இறங்கி அடிபட்ட உயிரை காப்பாற்றிய நடிகர் சூர்யா.
ஷூட்டிங் முடிச்சுட்டு நாங்க கார்ல வந்துட்டு இருக்கும்போது ரோட்ல யாருக்கோ ஆக்சிடென்ட் ஆயிருக்கு. சூர்யா டக்குனு கார்ல இருந்து இறங்கி அடிபட்டு உயிருக்கு போராடிட்டு இருந்தவர தன்னோட கார்ல ஏத்திட்டு பக்கத்துல இருந்த ஹாஸ்பிடலுக்கு (திருப்பதி) அனுப்பி வச்சார். தெரிஞ்ச நண்பர்களுக்கு எல்லாம் போன்பண்ணி 4 டாக்டரை வரவச்சு அந்த நபரை காப்பாற்றிய சூர்யா .
0
Leave a Reply