25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில்4வது சுற்றுக்கு முன்னேறிய  ஸ்வி யாடெக், சின்னர், கோகோ காப் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில்4வது சுற்றுக்கு முன்னேறிய ஸ்வி யாடெக், சின்னர், கோகோ காப் .

. யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில், பெண்கள் ஒற்றையர் 3வது சுற்றில் போலந்தின் ஸ்வியாடெக், ரஷ்யாவின் அனா கலின்ஸ்கயா மோதினர். ஸ்வியாடெக் 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு 3வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், போலந்தின் மாக் டலினா பிரீச் மோதினர். இதில் கோகோ காப் 6-3, 6-1 என சுலபமாக வெற்றி பெற்றார். ஜப்பானின் நவோமி ஒசாகா 6-0, 4-6, 6-3 என ஆஸ்திரே லியாவின் டாரியா கசட் கினாவை  வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News