'கிருஷ்ணவதாரம்' படம் மூன்று பாகங்களாக ஹிந்தியில் உருவாகிறது.
பகவான் கிருஷ்ணன் அவதாரத்தை மையமாக வைத்து ஹர்திக் கஜார் இயக்கத்தில் 'கிருஷ்ணவதாரம்' என்ற படம் ஹிந்தியில் உருவாகிறது. சித்தார்த் குப்தா, சுஷ்மிதா பட், நிவாஷினி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். மூன்று பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் மே 7ல் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர். அதோடு படத்தின் டிரைலரை ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.
0
Leave a Reply