மதுரை, சென்னையில் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை நடைபெற உள்ள போட்டிக்கான காங்கேயன் காளை சின்னம் .
மதுரை, சென்னையில் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை நடைபெற உள்ள போட்டிக்கான சின்னமாககாங்கேயன் காளையை தமிழக அரசு தேர்வு செய்தது. இதற்கு அலங்காநல்லூர் ஹாக்கிக்கு ஜல்லிக்கட்டு -. வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் காளை சின்னத்துடன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீதி உலா வந்த னர்.
0
Leave a Reply