இந்திய ராணுவ அணி துாரந்த் கோப்பை கால்பந்தில் வெற்றி.
துாரந்த் கோப்பை கால்பந்துஇந்தியாவில், 134வது சீசன் நடக்கிறது. மொத்தம் 24 அணிகள்,6 பிரிவுகளாக லீக் சுற்றில்விளையாடுகின்றன.'சி' பிரிவு லீக் ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடந்த போட்டியில் இந்திய ராணுவம், லடாக் அணிகள் மோதின. இந்திய ராணுவ அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
0
Leave a Reply