மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள 'படை தலைவன்'
அன்பு இயக்க, இளையராஜா இசையமைத்துள்ள, மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் 'படை தலைவன்'. முக்கிய வேடத் தில் கஸ்தூரி ராஜா, எம்எஸ் பாஸ்கர் நடித்துள்ளனர். ஏஐ., தொழில்நுட்பம் மூலம் சிறப்பு தோற்றத்தில் விஜயகாந்த்தை இப்படத்தில் கொண்டு வந்துள்ளனர். யானையை பின்புலமாக வைத்து இந்த கதை உருவாகி உள்ளது. பொங்கலுக்கு படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்போது மே 23ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
0
Leave a Reply