ஒற்றைத் தலைவலி வராமல் தடுக்க..
சுக்கு, மிளகு, திப்பிலி பொடியை சிறிது எடுத்து தேனில் குழைத்து சாப்பிட வேண்டும்.
மல்லிப்பொடி ஒரு தேக்கரண்டி, பனைவெல்லம், சுக்குப்பொடியை நீர்விட்டு காய்ச்சி குடித்து வரலாம்.
இரவு படுக்கச் செல்லும் முன் திரிபலா சூரணம் பொடியை தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம்.
இது ஒற்றை தலைவலி வராமல் தடுப்பதுடன், ரத்தத்தை சுத்திகரித்து இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
0
Leave a Reply