25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இளம் இந்தியா தெற்காசிய கால்பந்தில் இளம் இந்தியா கோல் மழை பொழிந்தது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இளம் இந்தியா தெற்காசிய கால்பந்தில் இளம் இந்தியா கோல் மழை பொழிந்தது.

17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன் பூடானில், இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான் என 4 அணிகள் பங்கேற்கின்றன்.

இந்தியா, பூடான் அணிகள் நேற்று நடந்த லீக் போட்டியில் மோதின. இந்திய வீராங்கனைகள் கோல் மழை பொழிந்து 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் அனுஷ்கா குமாரி 'ஹாட்ரிக்' கோல் (53,61, 72வது நிமிடம்) அடித்தார். அபிஷ்தா 2 (23, 88 வது நிமிடம்), பியர்ல் (71வது), திவ்யானி லிண்டா (77 வது), வாலைனா (90+2வது) தலா ஒரு கோல் அடித்தனர்.முதலிரண்டு போட்டியில் நேபாளம், வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா, 3வது வெற்றியை பதிவு செய்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News