சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி திரு. செல்வம் அவர்கள் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி திரு. செல்வம் அவர்கள் (30.07.2026) விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் குந்தலப்பட்டி ஊராட்சி நாராயணபுரத்தில் உள்ள பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் உள்ளார்.
0
Leave a Reply