25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தீபிகா, ஜோதி  அரையிறுதியில் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில்…. 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தீபிகா, ஜோதி  அரையிறுதியில் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில்…. 

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்   வங்கதேசத்தின் தாகாவில் ,தனிநபர் பெண்களுக்கான நடக்கிறது. தனிநபர் பெண்களுக்கான ரீகர்வ் பிரிவு போட்டி நடக்கின்றன. காலிறுதியில் இந்தியாவின் தீபிகா குமாரி, 7-3 என தென் கொரியாவின் லீ காயுனை வீழ்த்தினார். 

 

இந்தியாவின் அன்கிதா,  மற்றொரு போட்டியில் 6-4 என தென் கொரியாவின் ஜன் மிங்கியை சாய்த்தார். இந்தியாவின் சங்கீதா, 7-1 என ஈரானின் ஜாரேவை வென்றார். மூவரும் அரையிறுதிக்கு முன்னேறினர். 

 

 இந்தியாவின் திராஜ் பொம்மதேவரா,தனிநபர்ஆண்களுக்கான ரீகர்வ், பிரிவு காலிறுதியில் ,6-5 என கஜகஸ்தானின் சடிகோவை வென்றார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ராகுல் 6-2 என சீன தைபேவின் லீன் சியாங்கை சாய்த்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News