தேசிய விருது ஆசை துல்கர் சல்மானுக்கு…
துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ, ராணா நடித்து செல்வராஜ் செல்வமணி இயக்கத்தில் வெளியான 'காந்தா' படம் வரவேற்பை பெற்றுள் ளது. படத்தின் நன்றி அறிவிப்பு விழாவில் துல்கர், "இதுவரை நான் தேசிய விருது வாங்கியதில்லை, காந்தா படத்தை பார்த்தவர்கள், எனக்கு தேசிய விருது கிடைக்கும் என்கிறார்கள். அப்படி கிடைத்தால் மகிழ்ச்சி என்றார்
0
Leave a Reply