25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு போட்டிகள் .13TH FEB
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள் .13TH FEB

ஆசிய கோப்பை கால்பந்து (17 வயது) சவுதிஅரேபியாவில், வரும் மே 5TO22 வரை நடக்கவுள்ளது.மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் "டாப்-2' இடம் பிடிக்கும் அணிகள் உலக கோப்பைக்கு (கத்தார்) தகுதி பெறும். இந்திய அணி D பிரிவில் உஸ்பெகிஸ்தான், ஆஸ்திரேலியா, வட கொரியா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் வரும் பிப். 23-26ல் 'கேலோ இந்தியா ' குளிர்கால விளையாட்டின் 2வது சுற்று நடக்கவுள்ளது.

ஐ.டி.எப்., டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதியில், புனேயில் இந்தியாவின் அன் அன்கிதா ரெய்னா, ஸ்ரீவள்ளி ராஷ்மிகா ஜோடி 7-6, 6-3 என்ற நேர் செட்கணக்கில் சக நாட்டை சேர்ந்த வைஷ்ணவி அத்கர், வைதேகி சவுத்ரி ஜோடியைவென்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News