25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு போட்டிகள் 14 th FEB.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள் 14 th FEB.

இந்திய பெண்கள் 'அணி, 3 'டி-20',  ஆஸ்திரேலியா சென்றுள்ள 3 ஒருநாள், ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 'டி-20' பயிற்சி ஆட்டத்தில்வடக்கு சிட்னியில், இந்திய அணி (121/5) 5 விக்கெட் வித்தியாசத்தில் கவர்னர்-ஜெனரல்  லெவன்அணியை (120/8) வென்றது. 

ஐ.டி.எப்., டென்னிஸ் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் , புனேயில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, அன்கிதா ரெய்னா ஜோடி 7-5, 6-3 என பெல்ஜியத்தின்போலினா, ரஷ்யா வின் கோலோவினா ஜோடியை வென்றனர்..

இந்தியாவின் பிரஜ்வல் தேவ், நிதின் குமார் சின்ஹா ஜோடி சென்னை ஓபன் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் 4-6, 1-6 என இந்தியாவின் நிக்கி ,பூனாச்சா, தாய்லாந்தின் இசாரோ ஜோடியிடம் தோல்வியடைந்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News