25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வெங்காயத்தை  சுலபமாக உரிக்க....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெங்காயத்தை சுலபமாக உரிக்க....

சிறிதளவு வெல்லம்,நெய் உள்ளே போட்டு வைத்து விட்டால் நெய் சீக்கிரம் கெடாமல் இருக்கும்.

 

வெங்காயத்தை பிளாஸ்டிக் பைக்குள் போட்டு முதல் நாள் இரவே பிரிட்ஜில் வைத்து விடுங்கள். மறுநாள் காலை நறுக்கினால் கண்ணீர் வராது, தோலும் சுலபமாக உரிக்க வரும்.

 

குக்கரில் சாதம் செய்யும் போது அடியில் கட்டி கட்டியாக ஆகிவிடும். அதற்கு குக்கரிலிருந்து எடுத்து ஹாட் பேக்கில் வைத்து விட்டால் சர்தம் பொல பொலவென்று உதிரியாக இருக்கும்

 

கோதுமை மற்றும் அரிசியில் பூச்சி வராமல் இருக்க டப்பாவின் அடியில் வேப்ப இலை, கல் உப்பு சேர்த்து பொட்டலம் கட்டிப்போட்டு வையுங்கள். பூச்சிகள் அண்டாது.

 

பட்டாணியை முதல் நாள் ஊறப் போட மறந்து விட்டால், அவற்றை வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் நன்றாக வறுத்து, பிறகு குக்கரில் வேக வைத்தால் நன்கு வெந்து விடும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News