'இரண்டு வானம்' என்னை கண்கலங்க வைத்தது – விஷ்ணு விஷால்.
நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள "கட்டா குஸ்தி 2" திரைப்படம் ஜூலை 3-ம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள "இரண்டு வானம்" திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
படம் குறித்து பேசிய விஷ்ணு விஷால், "முழு படத்தையும் பார்த்தபோது என்னால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. மூன்று ஆண்டுகளாக இந்தப் படத்திற்காக உழைத்துள்ளேன். காதல், வலி, உறவுகள் என பல உணர்வுகளை கொண்ட இந்தப் படத்தை ரசிகர்களும் ஆழமாக உணர்வார்கள்" என்று தெரிவித்தார்.
0
Leave a Reply