நவம்பர் 27ல் 13 தமிழ் படங்கள் ரிலீஸ்.
இந்த வாரம் நவம்பர்27ஆம் தேதி ஒரே நாளில்13 தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, '606', 'சிட்டுக்குறிஞ்சி', 'டெலிவரி பாய்', 'கோ 2 கோ', 'ஜெடூசி', 'மதுர மோசடி', 'மின்னும் ஓர் இரவு', 'மௌன மொழிகள்', 'நெல்லை பாய்ஸ்', 'பேய் பிடிச்சிருக்கு', 'நிறம்', 'வட மஞ்சுவிரட்டு', 'சிக்னல் அட் 11:30' ஆகிய படங்கள் வெளியாகின்றன.
இந்த ஆண்டில் ஒரே வாரத்தில் இத்தனை திரைப்படங்கள் வெளியாக இருப்பது இதுவே முதல்முறையாகும். மேலும், இந்த வார வெளியீடுகளுடன் சேர்த்து 2026ல் வெளியான தமிழ் திரைப்படங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0
Leave a Reply