குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பென் ரியா சிங்கா முதலிடம் பெற்று, மிஸ் யுனிவர்ஸ் இந்தியா என்ற பட்டத்தை பெற்றார்.
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 என்ற அழகி போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 22 nd september ரில் ,51 பேர் பங்கேற்ற நிலையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பென் ரியா சிங்கா முதலிடம் பெற்று, மிஸ் யுனிவர்ஸ் இந்தியா என்ற பட்டத்தை பெற்றார்.மிக குறைந்த வயதில் இப்பட்டத்தை பெற்ற ரியா சிங்கா சாதனை படைத்து உள்ளார். பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா மகுடம் சூட்டினார்.நம் நாட்டின் சார்பில் வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இவர் பங்கேற்க உள்ளார்.
0
Leave a Reply