25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இராஜபாளையத்தில்  2 நாள் கடை அடைப்பு வாபஸ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையத்தில் 2 நாள் கடை அடைப்பு வாபஸ்

இராஜபாளையத்தில்   குண்டும் குழியுமாக இருந்த ரோடு சரி செய்யாததை கண்டித்து  2 நாள் கடையடைப்பு நடத்த வர்த்தக சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  RTO  விஸ்வநாதன் தலைமையில் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், வர்த்தக சங்கநிர்வாகிகள்கலந்துகொண்டகூட்டத்தில்உடனடியாகபராமரிப்புபணிகளும்,ஜீன்மாதகடைசிவாரத்தில்புதியசாலைக்கானவரைவுதிட்டமதிப்பீடுதயாரித்துஒப்புதல்பெறப்பட்டுவிரைவில்சாலைஅமைக்கநடவடிக்கைஎடுக்கப்படுவதாகஒப்பு கொண்டுள்ளதால் 2 நாள் கடையடைப்பு வாபஸ் பெறுவதாக முடிவு செய்யப்பட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News