98வது ஆஸ்கர் அகாடமி விருதுகளுக்கான பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட 2 தமிழ் படங்கள்.
,கொடைக்கானல் அருகிலுள்ள மலையக மக்களின் ஒரு கிராமத்தில் தங்கள் வாழ்விற்காகப் போராடும் கதையாக உருவான படம் 'கெவி'. தமிழ்தயாளன்இயக்கியிருந்தார். இப்படம் 98வதுஆஸ்கர்அகாடமிவிருதுகளுக்கானபரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல், 'தலித் சுப்பையா: கலககாரர்களின் குரல்' என்ற ஆவணப் படம் ஆஸ்கர் தகுதி செயல்முறையின் பகுதியாக அகாடமி திரையிடல் அறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
0
Leave a Reply