25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து.தொடரின் 21வது சீசன்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து.தொடரின் 21வது சீசன்

பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன் ஆஸ்திரேலியாவில் 12 அணிகள் மூன்று பிரிவுகளாக பங்கேற்கின்றன. 'டாப்-6' இடம் பெறும் அணிகள் உலக கோப்பை தொடருக்கு (2027, பிரேசில்) தகுதி பெறலாம்.

'சி' பிரிவு போட்டியில் உலகத் தரவரிசையில் 67 வது இடத்திலுள்ள இந்திய அணி, 36 வதுஇடத்திலுள்ள,வியட்நாமைநேற்று பெர்த்தில் எதிர் கொண்டது.   இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. 

உலகின் 'நம்பர்-8', இரு முறை ஆசிய கோப்பை (2014, 2018) வென்ற ஜப் பானை (மார்ச் 7) இந்தியஅணி தனது இரண்டாவது போட்டியில் சந்திக்க உள்ளது. நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஜப்பான் அணி 2-0 என சீன தைபேவை வென்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News