2025ம் ஆண்டின் கடைசி மாதத்தில் நாளை 5 படங்கள் ரிலீஸ்
கடந்த 11 மாதங்களில் 250 படங்கள் ரிலீஸாகிவிட்டன. நாளை டிச., 5ல் "அங்கம்மாள், கேம் ஆப் லோன்ஸ், சாரா, சாவீ, நிர்வாகம் பொறுப்பல்ல" ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. 2025ம் ஆண்டின் கடைசி மாதத்தில் நாளை 5 படங்கள் ரிலீஸ்
0
Leave a Reply