ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் (பிளாஸ்டிக் அல்லது டெட்ராபேக் பானம் )தயாரிக்க 5 கிளாஸ் தண்ணீர் வீணடிக்கப்படுகிறது..ப்படு
.உலகின் உயரமான 50 மலைச் சிகரங்கள் ஆசியாவிலேயே அமைந்துள்ளன
.மிளகின் காரத்தையும், தரத்தையும் அளவிட உதவுவது, எஸ்.ஹெச்.யூ. (Scoville Heat Units) என்ற அளவீடு. இதனை கண்டறிந்தவர் அமெரிக்க விஞ்ஞானியான ஸ்கோவில்லே.
.உலகிலுள்ள 70 சதவிகித பொம்மை களின் பிரம்மா சீனாதான்.
.மின்னல் வேகத்தில் வேட்டையாடும் சிறுத்தைகளால், பகலில் 5 கி.மீ தூரம் வரை பார்க்க முடியும். இதன் உச்ச பாய்ச்சல் வேகம் ஒரு மணிநேரத்திற்கு 121 கி.மீ.
.யானைக்கு 4 பற்கள் உண்டு, அதன் மேல் தாடையிலுள்ள வெட்டுப் பற்களே தந்தமாக வளர்ச்சி பெறுகிறது.
உலகில் ஏறக்குறைய 50 சதவீத உடைகள் பருத்தியிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன.
ஐரோப்பிய அழகுப்பொருள் தயாரிப்பாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் 38 ஆயிரம் விலங்குகளிடம் தங்கள் தயாரிப்புகளைப் பரிசோதிக்கிறா ர்கள். அதற்கு பிறகுதான் விற்பனைக்கு வருகிறது.
ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் (பிளாஸ்டிக் அல்லது டெட்ராபேக் பானம்) தயாரிக்க குறைந்தது 5 கிளாஸ் தண்ணீர் வீணடிக்கப்படுகிறது..
0
Leave a Reply