தலைக்கு குளித்த உடன் செய்யக்கூடாத 5 தவறுகள்.
1). உடனே முடியை வலுவாக சீவாதீர்கள் இதனால் முடியின் ரூட்ஸ் (வேர்) பலவீனமாகலாம்.
2. ஈரமான முடியுடன் வெளியே போகாதீர்கள்: ஈரமான முடியுடன் வெளியே சென்றால் சளி மற்றும் தலைவலி வர வாய்ப்பு அதிகம்.
3. இறுக்கமாக கட்டாதீர்கள். ஈரமான முடியை உடனே இறுக்கமாக கட்டினால் ஹேர் ஃபால் (முடி உதிர்வு)' அதிகரிக்கலாம். '
4. ட்ரையர் அதிக வெப்பம். ட்ரையரை அதிக வெப்பத்துடன் பயன்படுத்தினால் முடி உலர்ந்து சேதமடையும்.
5.இயற்கையாக உலர விடுங்கள்: தலையில் குளித்த பிறகு கொஞ்ச நேரம் இயற்கை காற்றில் (Natural air) முடியை உலர விடுவது சிறந்தது.
0
Leave a Reply