ரூ.51 கோடியில் இலவச உடல்நலப் பரிசோதனை திட்டம்.
30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை 14 அடிப்படை மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் ‘நலம் - ஒருங்கிணைந்த கட்டணமில்லா உடல்நலப் பரிசோதனை’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்காக ரூ.51 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார்.
0
Leave a Reply