25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


90's கிட்ஸ் விளையாட்டுகள்...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

90's கிட்ஸ் விளையாட்டுகள்...

பல்லாங்குழி:  இருக்கும் இடத்தில் எடுத்து, இல்லாத இடத்தில் கொடுக்கும் குணம் வளர...

பரமபதம்: ஏற்றம்,இறக்கம் இரண்டும் இருப்பதே வாழ்க்கை என்பதை உணர்த்த...

கில்லி: கூட்டல்,பெருக்கல் கணக்கைக் களிப்புடன் மகிழ்ந்து கற்க...

தாயம்: வெட்டி வெளியே எறிந்தாலும் மீண்டும் முயன்று தொடங்கி முன்னேற...

சதுரங்கம்: இதர வழி இல்லாதபோதும், இறுதிவரை போராடும் உறுதி மனம் பெற...

நொண்டி: சமமாக இல்லாதபோதும், சாதிக்கத் தூண்டும் சக்தியைப் பெற...

கண்ணாமூச்சி: ஒளிந்து இருப்பவர்களைக் கண்டுபிடிப்பதற்கான பொறுமையையும், தானே ஒளிந்து மகிழ்ந்து இருக்கும் பெருமையையும் பெற...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News