டைனோசரின் முழு எலும்புக்கூடு.
அர்ஜென்டினா நாட்டின் வட மேற்குப் பகுதியில் முற்றிலும் வித்தியாசமான ஒரு டைனோசரின் முழு எலும்புக்கூடு தொல் லெச்சமாகக் கண்டறியப்பட்டுள்ளது. நீண்ட கழுத்து கொண்டது. இது 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது,என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
0
Leave a Reply