UAE-ல் கோடீஸ்வரரான பேக்கர்!
1988 முதல் UAE-யில் வசித்து வரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பேக்கரி ஊழியர் ரெய்னால்டோ ஹெர்போசோ மற்றும் அவரது 10 நண்பர்கள், 15 ஆண்டுகளாக BigTicket வாங்கி வந்த நிலையில், இறுதியாகDh20 மில்லியன் பரிசை வென்றுள்ளனர். இந்த தொகை 10 பேருக்கும் சமமாகப் பகிரப்படும்.
0
Leave a Reply