25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


தெலுங்கில் உருவாகும் இரண்டு 'ஹனுமான்' படங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தெலுங்கில் உருவாகும் இரண்டு 'ஹனுமான்' படங்கள்.

பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடித்து,2024ல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம்'ஹனுமான்'. இப்படத்தின் இரண்டாம் பாகம் 'ஜெய் ஹனுமான்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் ரிஷப் ஷெட்டி நடிக்கிறார்.

இதற்கிடையே, முதல் பாகத்தை தயாரித்த பிரைம் ஷோ நிறுவனம்,'ஹனுமான்2' என்ற பெயரில் மற்றொரு படத்தை உருவாக்குவதாக அறிவித்துள்ளது. ஆனந்த் இயக்கும் இப்படத்தில் பஞ்சா வைஷ்ணவ் தேஜ் நாயகனாக நடிக்கிறார். ஒரே கதாபாத்திரத்தின் பெயரில் இரண்டு படங்கள் உருவாகி வருவது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News