25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


மூன்றாவது புத்தகத் திருவிழாவினை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு பொதுமக்களுக்கான குறு மாரத்தான்; 15.09.2024 அன்று நடத்தப்படவுள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மூன்றாவது புத்தகத் திருவிழாவினை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு பொதுமக்களுக்கான குறு மாரத்தான்; 15.09.2024 அன்று நடத்தப்படவுள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழா செப்டம்பர் 27.09.2024 முதல் அக்டோபர் 07.10.2024 வரை கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.இப்புத்தகத் திருவிழாவில்  நூற்றுக்கும்  மேற்பட்ட  புத்தக  அரங்குகள்,பிரபல எழுத்தாளர்களின்  கருத்தரங்கு, , பள்ளி  மாணவ,  மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள், தொல்லியல்   துறை அரங்குகள், உள்ளிட்ட  பல்வேறு சிறப்பு  அம்சங்களுடன்  அனைத்து  தரப்பு  மக்களும்  மாணவ  ,மாணவியர்களும், கலந்து  கொண்டு  பயன் பெறுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான  பணிகள்  நடைபெற்று  வருகிறது.

  இப்புத்தகத்  திருவிழாவின்     மையக்கருத்து ” மரமும், மரபும் ”என்பதாகும். இப்புத்தகத் திருவிழா   குறித்து  விழிப்புணர்வு  ஏற்படுத்தும்  பொருட்டு  குறு மராத்தான் (10கி.மீ ) 15.09.2024 அன்று விருதுநகர்  மாவட்ட   ஆட்சியர்  அலுவலகத்தில்  இருந்து தொடங்கப்பட  உள்ளது  . புத்தகத் திருவிழா    விழிப்புணர்வு   மராத்தானில்  பொதுமக்களும்  கலந்து  கொள்ளலாம். ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவாக நடத்தப்படும். மேலும்  பரிசுத் தொகையாக முதல் பரிசு ரூ.10,000 இரண்டாம் பரிசு ரூ.7000, மூன்றாம் பரிசு ரூ.5000 வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ..பஜெயசீலன்.,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News